top of page
 
ஸ்போர்ட்ஸ்
ஸ்பேக்டரா

 
SPORTS SPECTRA 2022

For over 30 years, NUS TLS has been conducting Sports Spectra, a key event that has been well-received among Singapore Indian Youth. However, due to the unfortunate outbreak of COVID-19, Sports Spectra had to be placed on hold for about 2 years now, with regards to ensuring the safety of our participants and committee members.

 

This year, we are excited to announce a stronger comeback of Sports Spectra! The 43rd Executive Committee of NUS TLS is proud to bring back Sports Spectra 2022. Sports Spectra 2022 will be a half day sports tournament, consisting of street football (boys) and netball (girls), for NUS students. On top of that, we will introduce traditional Indian sports through interviews to youths through our social media platforms and also, conduct a Virtual Healthy Activity Challenge.

 

சிங்கப்பூர் இந்திய இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு முக்கிய நிகழ்வான ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ராவைக் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறது. ஆனால், எதிர்பாராத COVID-19 சூழ்நிலையினால், எங்கள் பங்கேற்பாளர்கள் மற்றும் செயற்குழுவின் பாதுகாப்பைக் கருதி, ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி நடைபெறவில்லை.

 

இந்த ஆண்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா-வின் வலுவான மறுபிரவேசத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 43-வது செயற்குழு ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2022-ஐ மீண்டும் கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது. அரை நாள் விளையாட்டு போட்டியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2022, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு தெரு கால்பந்து மற்றும் பெண்களுக்கு நெட்பால் என இரு பிரிவு கொண்டிருக்கிறது ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2022.

  • White Facebook Icon
  • White Instagram Icon
  • LinkedIn
  • White YouTube Icon
  • TikTok

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்

தமிழ்ப் பேரவை

National University of Singapore

NUS Tamil Language Society

bottom of page